Wednesday, September 23, 2020

உலக மருந்தாளுநர் தினம்

 மருந்தாளுநர் சொந்தங்கள் அணைவரும் உலக மருந்தாளுநர் தினமாகிய செப் 25 அன்று பரவி வரும் தீநுண்மி கொரோனா நோய் தொற்று குறித்தும், அதை பரவாமல் தடுக்கும் முறைகளை பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சமூகத்திற்கு மருந்தாளுநர் தேவையையும்,சேவையையும் உணர்த்தும் வண்ணம் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் 

இப்படிக்கு 

தங்கள் அன்புள்ள 

 

இர. திருவேங்கடம்  

No comments:

Post a Comment